சஞ்சீவ் வாங்கிய சூப்பர் விருது... ஆனந்த கண்ணீரில் ஆல்யா மானசா!
கயல் சீரியல் நடிகர் சஞ்சீவ் சமீபத்தில் வாங்கிய விருது படத்தைப் பதிவிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அவரது மனைவி ஆல்யா மானசா. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வருபவர் ஆல்யா மானசா. அடிப்படையில் டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். காதலுக்கு ஆல்யாவின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழவே, வீட்டை விட்டு வெளியேறி சஞ்சீவை கரம் பிடித்தார். இவர்களுக்கு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா,... விரிவாக படிக்க >>