நான் ஒருநாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன் - அஸ்வின் மனம் திறப்பு950815867
நான் ஒருநாள் போட்டிகளைப் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன் - அஸ்வின் மனம் திறப்பு எப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருமுனைகளிலும் இரு பந்துகள் பயன்படுத்தப்படுவது தொடங்கியதோ ஒரு கட்டத்தில் நான் ஒருநாள் போட்டிகளை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன், தொலைக்காட்சி பெட்டியை ஆஃப் செய்து விடுவேன் என்று உலகின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் மனம் திறந்துள்ளார்.