விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின் போது பிறர் உயிர் காக்க ரத்ததானம் செய்வோரின் நல்லுள்ளம்...2064707825
விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின் போது பிறர் உயிர் காக்க ரத்ததானம் செய்வோரின் நல்லுள்ளம் போற்றுவோம். சாதி,மதம், நிறம், பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை. ரத்ததானம் அளித்து மனித உயிர் காப்போம், மானுடம் தழைக்கச் செய்வோம் : முதலமைச்சர் மு க ஸ்டாலின்.