சட்ட நடவடிக்கைகளை தொடங்கினால் அண்ணாமலை தாங்க மாட்டார் - எம்பி ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சட்ட நடவடிக்கைகளை தொடங்கினால் அண்ணாமலை தாங்க மாட்டார் - எம்பி ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, அண்ணாமலையிடம் T100 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி எம்பி ஆர்.எஸ்.பாரதி, "24 மணிநேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கோராவிடில் கிரிமினல் வழக்கு தொடரப்படும். சொந்த பணத்தை முதலீடு செய்ய ஸ்டாலின் துபாய் சென்றதாக அண்ணாமலை கூறியது பச்சைப் பொய். சட்ட நடவடிக்கைகளை தொடங்கினால் அண்ணாமலை தாங்க மாட்டார்" என்று எச்சரித்துள்ளார்.