Posts

Showing posts with the label #Sudden | #Illness | #Famous | #Admitted

திடீர் உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் பிரபல நடிகர் அனுமதி!1642202667

Image
திடீர் உடல் நலக்குறைவு! மருத்துவமனையில் பிரபல நடிகர் அனுமதி! நடிகரும் இயக்குநருமான ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபு, பல்லவி, ராம்குமார் நடித்த ’அறுவடை நாள்’ மூலம் இயக்குநர் ஆனவர் ஜி.எம்.குமார். தொடர்ந்து சத்யராஜ், ராதா நடித்த பிக்பாக்கெட், கார்த்திக், பல்லவி நடித்த இரும்பு பூக்கள், மோகன் பல்லவி நடித்த உருவம் ஆகிய படங்களை இயக்கினார். நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜி.எம்.குமார், பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். கேப்டன் மகள், வெயில், மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை, சரவணன் இருக்க பயமேன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.