Posts

Showing posts with the label #LokeshKanagaraj | #vikaram | #kamalhasan

Lokesh Kanagaraj buys Oncemore from Kamal!-12580512

Image
கமலிடம் ஒன்ஸ்மோர் வாங்கிய லோகேஷ் கனகராஜ்! நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது படத்தின் டிரைலரை பார்க்கும்போது ஒரு மிகப்பெரிய படமாக இருக்கும் என தெரிய வருகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் பல்வேறு பேட்டிகளில் விக்ரம் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து வருகிறார். அவர் சொல்லி உள்ளது நான் பார்த்து வியந்த நடிகர்களில் ஒருவரான கமல் அவரை வைத்தே நான் பட இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் மற்ற ஹீரோக்கள் என்றால் ஒன்ஸ்மோர் கேட்டுக்கொள்வேன் ஆனால் கமலிடம் எப்படி கேட்பது என்று எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தது. இருந்தாலும் கமலிடம் போய் ஒருமுறை நான் கேட்டேன். அவர் காட்சிகள் சரியாக வரவேண்டும் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார் அதன்பிறகு தைரியமாக தனது வேலையை ஆரம்பித்து விட்டேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதன்படி ஒரு சில குறிப்பிட்ட காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பத