இன்னும் 10 வருஷம் எந்த விவசாயியும் பேங்க் வாசலில் நிற்க வேண்டாம் … வேளாண் துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதி!



அடுத்த 10 ஆண்டுகளில் வேளாண் துறையில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை உருவாக்கும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திமுக தற்போது பத்து மாதக் குழந்தை. இந்த 10 மாத குழந்தை. இரண்டு பட்ஜெட்டுகளை முடிந்துள்ளது. இது வளரும்போது பத்து ஆண்டுகாலத்திற்கு பார்க்கும்போது விவசாயிகள் எந்த வங்கிகளிலும் சென்று கடன் கேட்டு நிற்கமாட்டார்கள். அதுதான் இந்த பட்ஜெட்டினுடைய நோக்கம்.

இந்த பட்ஜெட்டினால் விவசாயிகள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வங்கிகளில், சொசைட்டிகளில் சென்று கடன் கொடுங்கள் என்று கேட்கக்கூடிய வாய்ப்பில்லாமல் தன்னிறைவு பெற்ற விவசாயியாக மாறக்கூடிய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Family Prayer Bundle

கஞ்சா வியாபாரிகளின் ரூ.2.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்- தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்

White Chicken Chili