14 கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்: டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
புதுடெல்லி: பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகியோர் உடனான சந்திப்புகள் மனநிறைவை அளிப்பதாக அமைந்திருந்தன என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment