ரஷ்யாவை டீம் போட்டு எதிர்த்த மேற்கு உலகம்! இனி என்னவெல்லாம் நடக்கும்! ஆராய்ச்சியில் குதித்த இந்தியா
Delhi
oi-Shyamsundar I
டெல்லி: ரஷ்யா மீது விதிக்கப்பட்டு இருக்கும் பொருளாதார தடைகள் காரணமாக இந்தியா எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ரஷ்யாவின் பல்வேறு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவின் நிறுவனங்கள் பொருளாதார தடையை எதிர்கொண்டு உள்ளது.
இது போக ரஷ்யாவை சர்வதேச பண பரிவர்த்தனை அமைப்பான swift மெசேஜிங் தளத்தில் இருந்தும் உலக...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment