பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி! மெல்பர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில்,...



பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

மெல்பர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்காவை இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் |வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி! 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தல்

டேவிட் வார்னரின் இரட்டை சதம், அலெக்ஸ் கேரியின் சதத்தின் விளைவாக முதல் இன்னிங்ஸில் 575 ரன்கள் குவித்தது ஆஸி

Comments

Popular posts from this blog

Family Prayer Bundle

கஞ்சா வியாபாரிகளின் ரூ.2.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்- தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்

White Chicken Chili