பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடு விலை அதிகரிக்கலாம்.. எவ்வளவு தெரியுமா?



சப்ளை பிரச்சனை காரணமாக மூலதன பொருட்கள் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது வீடுகளின் கட்டமைப்பு செலவினை அதிகரிக்கலாம். குறிப்பாக இரும்பு, சிமெண்ட், அலுமினியம், பிவிசி விலைகள் 30 - 100% வரையில் விலை அதிகரித்துள்ளது.

ஆக பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் நடப்பு நிதியாண்டில் விலை அதிகரிப்பினை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.

ஆக எதிர்கால திட்டங்களுக்கான செலவுகளும் அதிகரிக்கும். இது 10 - 15% விலை அதிகரிப்பினை எதிர்பார்க்கிறோம் என ஸ்ரீராம் பிராபர்டீஸ் இயக்குனர் எக்னாமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தேவை அதிகரித்து வரும் நிலையில் செலவினங்களும் அதிகரித்து வருகின்றன, இது டெவலப்பர்களை புதிய திட்டங்களை பிரீமிய விலையில் விற்பனை செய்ய வழிவகுக்கும்.

இவ்வாறு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog