மெரினா கடற்கரை மணலில் புதைத்துவைத்து சாராய விற்பனை - வடமாநிலத்தவர்களை கைதுசெய்த போலீஸ்!
சென்னை மெரினா கடற்கரையில் மணலில் புதைத்துவைத்து சாராய விற்பனை நடைபெறுவதாக மயிலாப்பூர் பகுதி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கண்ணகி சிலைக்கு அருகிலிருந்த இடத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில், மணலில் சாராயத்தைப் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிறிய, பெரிய தண்ணீர் பாட்டிகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.
மணலில் புதைத்துவைத்து சாராய விற்பனை செய்ததாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுனந்தா, சில்பா போஸ்லே, ஜென்தூஸ் கோஸ்லயா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இவர்களுடன் வசித்துவரும் பலரிடமும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment