கே ஜி எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இது.? வைரலாகும் புகைப்படம்..!
கே ஜி எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இது.? வைரலாகும் புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் கே ஜி எஃப் என்ற திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ளார். மேலும் அதை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அந்த திரைப்படத்தில் ராக்கி பாய்க்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை அர்ச்சனா.
மேலும் அந்த திரைப்படத்தில் கொஞ்ச நேரம் மட்டும் அம்மா கேரக்டரில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு குவிந்து வருகிறார்கள்.
அதன் பிறகு கேஜிஎஃப் இரண்டாம் பாகத்திலும் ராகி பாய்க்கு அம்மாவாக நடித்துள்ளார். அதுலயும் சில மணிநேரங்கள் மட்டும்தான் நடித்திருப்பார். இந்த இரண்டு திரைப்படமும் உலக அளவில் ஹிட்டான திரைபடமாகும்.

இவர் தமிழில் மட்டுமில்லாமல் கன்னட திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார் நடிகை அர்ச்சனா. மேலும் இவருக்கு 27 வயது தான் நடந்து வருகிறது.
மேலும் இவர் சோஷியல் மீடியாவில் சம ஆக்டிவாக இருந்துவருகிறார். இவர் நடிகர் யாஷ் உடன் இருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் லைக் மற்றும் ஷார் செய்து வருகிறார்கள்.

Comments
Post a Comment