தென்காசியில் இருந்து கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தப்படும் கனிமவளங்கள் ... தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம்
தென்காசிமாவட்டம் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கேரளவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தக்கோரி புளியரை போக்குவரத்துதுறை சோதனை சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்க்கு மணல், ஜல்லி, குண்டுகற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் நாள்தோறும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த கனிம வளங்கள் முறைகேடாக கொண்டு செல்லப்படுவதாக கூறியும் அதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் சமூக அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ALSO READ | தென்காசி காசி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment