நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஆறு நாட்களே உள்ளன



National Eligibility Cum Entrance Test (UG) - 2022:நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் முடிவடைய இருப்பதால், தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. மாணாக்கர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022.

நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும்,உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Family Prayer Bundle

கஞ்சா வியாபாரிகளின் ரூ.2.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்- தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்

White Chicken Chili