எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி.. புதிய பைக் வாங்கிய மறுநாளில் நடந்த சோகம்..



நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் நிலையில், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

OLA போன்ற முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அளவிற்கு செயல்திறனில் திருப்தி இல்லை, ஒரு சில குறைபாடுகள் காணப்படுவதாக பேச்சு மற்றும் புகார்கள் எழுந்துள்ளன. இதனிடையே நாட்டின் பல பகுதிகளில் புதிதாக வாங்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிகள் வெடித்து சிதறி, நடுரோட்டிலேயே ஸ்கூட்டர்கள் தீப்பற்றிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள குலாபி தோட்டா (Gulabi Thota) என்ற பகுதியில் வாங்கி ஒரு நாளேயான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Family Prayer Bundle

கஞ்சா வியாபாரிகளின் ரூ.2.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்- தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்

White Chicken Chili