சவாலே சமாளி என டிவிட்டர் கோதாவில் இறங்கும் எலோன் மஸ்க் மற்றும் பில் கேட்ஸ்



டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெயர் பெற்றவர். அண்மையில் ட்விட்டரை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ல எலோன் மஸ்கின் பணம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.

இப்படி அவர் தனது தொழிலில் கெட்டியாக இருந்தாலும் போட்டி போடுவதிலும் பின்வாங்கவில்லை. அண்மையில் பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார் எலன் மஸ்க். இருவருக்கும் இடையில் நடைபெற்ற சாட்டிங், ட்விட்டரில் வைரலாகிறது.

இந்த சாட்டிங்கை ஹோல் மார்ஸ் கேடலாக் என்பவர் டிவிட்டரில் பகிர்ந்தார். அதில், உலகின் இரு பிரபல தொழிலதிபர்களின் உரையாடல் இடம் பெற்றுள்ளது. இந்த உரையாடலை எலோன் மஸ்க் ஒரு தனி ட்வீட்டில் உறுதிப்படுத்தினார்.  

"பில் கேட்ஸிடம் எலோன் கேட்டது என்ன? $TSLA இன்னும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog