மே தின சூளுரை



1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழுவதும் மே தினமாக கொண்டாடப்படுகிறது. 1889 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் பாரிஸ் நகரில் நடைபெற்ற தொழிலாளர்கள் மாநாட்டில் ஆம் நாளை, உலகத் தொழிலாளர்கள் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்தார்கள். அப்போதிலிருந்து மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதல் முதலாக 1923ல்  மே தினத்தை கொண்டாடியவர் சிங்காரவேலர். அதன்படி தமிழகத்தை பொறுத்தவரை இன்று 100வது மேதின விழா. மேதினம் பல ஆண்டு காலம் கொண்டாடப்பட்டு வந்தாலும், அதற்கு அரசு விடுமுறை அளித்தது திமுகழக ஆட்சிதான். அது வரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும், கம்யூனிஸ்ட்கள் ஆண்ட கேரளாவில் கூட விடுமுறை கிடையாது.

1969-ல் முதல்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog