8ஆம் வகுப்பு மாணவி தோழியுடன் எடுத்த முடிவு... கோவையில் அதிர்ச்சியான சம்பவம்



ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குஆன்லைன் வகுப்புகள்நடத்தப்பட்டிருந்தன. இதனால் செல்போன் பயன்படுத்துவதன் தேவை அதிகமானது.

அதில் இருந்து கூகுல் மீட், ஜூம் மீட் செயலிகளும், வாட்ஸப்பும் பேருதவி செய்திருந்தன. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு நேரத்தை கடந்து பெரும்பாலான மாணவ, மாணவியர் சமூக வலைதள பக்கங்களையும், பொழுதுபோக்கு செயலிகளையும் நாடினர். குறிப்பாக இன்ஸ்டாகிராம். ஆன்லைன் வகுப்புக்காக செல்போனை பயன்படுத்திய பலர் இன்ஸ்டாகிராமில் மூழ்கிவிட்டனர்.

அவ்வாறு மூழ்கிய கோயம்புத்தூர் சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்புகள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog