தங்கத்தின் தேவை 18 சதவீதம் சரிவு உலக தங்க கவுன்சில் அறிவிப்பு



புதுடில்லி–நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், இந்தியாவின் தங்கத்தின் தேவை, 18 சதவீதம் குறைந்துள்ளதாக, ‘உலக தங்க கவுன்சில்’ தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், தங்கத்தின் தேவை 18 சதவீதம் சரிவை கண்டு, 135.5 டன் ஆக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டான 2021ல், முதல் மூன்று மாதங்களில், தங்கத்தின் தேவை 165.8 டன் ஆக இருந்தது.பண மதிப்பின் அடிப்படையில் சொல்வதாக இருந்தால், கடந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில், தேவை 69 ஆயிரத்து 720 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில், 61 ஆயிரத்து 550 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.இது குறித்து, கவுன்சிலின் பிராந்திய தலைமை செயல் அதிகாரி பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:தங்கத்தின் விலை, ஜனவரி முதல் அதிகரிக்க துவங்கியது. நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog