126 பில்லியன் டாலர் நஷ்டம்.. டெஸ்லா முதலீட்டாளர்களை கதறவிட்ட எலான் மஸ்க்..!



எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் உட்பட பல மூத்த ஊழியர்களும், நிர்வாக குழு உறுப்பினர்களும் கடும் சோகத்திலும், வெறுப்பிலும் உள்ளனர். இதன் வெளிப்பாடாக பராக் அகர்வால் டிவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.

செவ்வாயன்று டெஸ்லா நிறுவனப் பங்குகள் சுமார் 12.18 சதவீதம் சரிந்த காரணத்தால் இதன் சந்தை மதிப்பை 126 பில்லியன் டாலர் சரிந்து தற்போது 905 பில்லியன் டாலராக உள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற 44 பில்லியன் டாவர் தொகையைத் திரட்ட வேண்டும்.

இதில் எலான் மஸ்க் தனது பங்கு பணமான 21 பில்லியன் டாலரை திரட்ட அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதன் வாயிலாக எலான்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog