மாடர்ன் டிரெஸ்ஸில் அசத்தல் லுக்கில் பிக்பாஸ் Losliya..! இன்ஸ்டாவில் வைரல்..



ஸ்டார் விஜய் டிவி-யின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தான் தற்போது வரை தமிழ் சின்னத்திரையில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த மெகாஹிட் ஷோவாக இருந்து கொண்டிருக்கிறது.

2017- துவங்கிய இந்த ஷோ 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து உள்ளது. தவிர இதன் OTT வெர்ஷனான பிக்பாஸ் அல்டிமேட்டும் சீசன் 1-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளது. ரசிகர்களை வெகுவாக மகிழ்விக்கும் பிக்பாஸில் பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் அதிகம்.கடந்த 2019-ம் ஆண்டு விஜய் டிவியில் பிக்பாஸின் 3-வது சீசன் ஒளிபரப்பானது.

இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர் தான் நடிகை லாஸ்லியா. இலங்கை தமிழரான நடிகை லாஸ்லியா மரியனேசன் கடந்த 1996-ல் மார்ச் 23-ம் தேதி பிறந்தார். இலங்கையின் கிளிநொச்சியில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog