கஞ்சா வியாபாரிகளின் ரூ.2.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்- தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க், ’மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக பதிவான வழக்குகளின் அடிப்படையில், 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கஞ்சா விற்பனை மூலம் கிடைக்கும் பணம் மற்றும் அதன் மூலம் வாங்கிய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் மற்றும் அவருடைய உறவினர்களின் அசையா மற்றும் அசையும் சொத்துகள், வாகனங்கள், வங்கி இருப்பு தொகை, வரவு செலவு ஆகியவை சோதனை செய்யப்பட்டு பகுதி நீதித்துறை அதிகாரியிடம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment