நிஜத்தில் ஒரு அவதார் உலகம்.. ஆச்சரியமான விந்தை தீவு… அதிசய தகவல்கள்! ஹாலிவுட்டில் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படங்களில் ஏலியன்கள் உலகம் தொடர்பான காட்சிகளில் இருக்கும் வித்தியாசமான இடத்தை நீங்கள் நேரில் பார்க்க நேரிட்டால்....ரத்தம் கக்கும் வெள்ளரி, டிராகன் குட்டி போடும் மரம்...இதெல்லாம் இருக்கும் ஒரு வித்தியாசமான தீவு பற்றிய அதிசய தகவல்களின் தொகுப்பு தான் இது...